Vedic Jothidam

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

கோள்களும்,நோய்களும்

சூரியன்
இதய நோய்கள், கண் நோய்கள், முதுகு வலி, முதுகெலும்பு தண்டு வடத்தில் பிரச்னைகள், ரத்த அழுத்தம்.

சந்திரன்
ஜல தோஷம், சளி, இருமல் பிரச்னைகள், வாயுத் தொந்தரவு, வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள், மன நோய்கள், ஆஸ்துமா, மார்புச் சளிநோய்.


 
செவ்வாய்
உஷ்ண உபாதைகள், ஜுரம், தீக்காயங்கள், வெந்த புண்கள், வெட்டுக் காயங்கள், கொப்புளங்கள், தலைவலி, மண்டையில் ரத்தக்கட்டு, விபத்துகளினால் உண்டாகும் காயங்கள், கண்கள் பொங்குதல், தூக்கமின்மை.


 
புதன்
நரம்புத் தளர்ச்சி, தூக்கமின்மை, வலிப்பு நோய்கள், கிறுகிறுப்பு, தலைச்சுற்றல், தலைவலி, நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், ஞாபக மறதி, உணர்ச்சியற்றுப்போதல், மரத்துப்போதல்.
குரு
கல்லீரல் நோய்கள், நீர்கோத்துக் கொள்வதால் உண்டாகும் மார்பு வலி, சர்க்கரை நோய், முறையற்ற உணவுப் பழக்கத்தால் உண்டாகும் நோய்கள், இடுப்புப் பிடிப்பு, தலை கிறுகிறுப்பு, கொழுப்பு, உடல் பருமனால் உண்டாகும் நோய்கள்.
சுக்கிரன்
கழுத்து வலி, சர்க்கரை நோய், பால்வினை நோய்கள், பெண்களுக்கான நோய்கள், தோல் நோய்கள், கெட்ட சுவாசம், சிறுநீரக நோய்கள், இதயப் படபடப்பு, சொறி, சிரங்கு, தொண்டைச்சதையில் வீக்கம், தொண்டைப் புண், பார்வையில் கோளாறு.
சனி
மூட்டு வலி, பல் வலி, எலும்பு மஜ்ஜைகளில் உண்டாகும் தொந்தரவுகள், செவிட்டுத் தன்மை, குரலிழப்பு, வாத நோய்கள், மந்தத்தன்மை, எலும்புருக்கி, தோல் நோய்கள்.
ராகு
தொற்று நோய்க் கிருமிகளால் உண்டாகும் கொடிய நோய்கள், தொழு நோய், மன அழுத்தத்தினால் உண்டாகும் ஹிஸ்டீரியா போன்ற நோய்கள், இன்னும் பலவிதமான நோய்களைத் தூண்டும் வினை ஊக்கி.
கேது

இளம்பிள்ளை வாதம், வெண் குஷ்டம், தோல் நோய்கள், பொதுமக்களிடம் மொத்தமாகப் பரவும் சீசன் நோய்கள், கோமாநிலை.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக