கே.பி. முறையில் சிறந்த ஜோதிடருக்கான விதிமுறைகள்
1) இலக்கின பாவத்தின் உப நட்சத்திராதிபதி 9, 12-ம் வீட்டின் குறிகாட்டிகளானால் சிறந்த ஜோதிடராகலாம். 12ம் இடம் ஜோதிட அறிவையும், 9ம் இடம் உயர்கல்வியைத் தரும் பாவங்களாகும்.
2) குருவின் அருளாசியின்றி எந்த அறிவையும் பெற இயலாது என்பது ஜோதிட விதியாகும். குரு 9, 12-ம் வீட்டின் உப நட்சத்திரமானால் ஜோதிட ஞானம்
பெறலாம்.
பெறலாம்.
3) சனி அல்லது சந்திரன் 9, 12ம் பாவத்தின் உப நட்சத்திரமானால் ஜோதிட ஞானம் பெறலாம்.
4) சனி அல்லது சந்திரன் 9, 12ம் வீட்டைக் குறிப்பவர்களாலானும் மறைபொருள் அறிந்த
வருங்கால வாழ்விற்கு வழிகாட்டும் ஜோதிடராகலாம்.
வருங்கால வாழ்விற்கு வழிகாட்டும் ஜோதிடராகலாம்.
5) யுரேனஸீக்கும் - குருவிற்கும் சம்பந்தம் ஏற்பட்டால் பல ஜோதிட நூல்களை எழுதும் ஆற்றல் உடையவராகலாம்.
6) குரு, புதன் ஜோதிடத்திற்கு காரகர்கள். 2ம் இடம் வாக்கு மற்றும் யோகத்தையும் தரும் இடமாகும்.
7) சனிக்கும். சந்திரனுக்கும் 1, 3, 9, 10-ம் இடம் சம்பந்தம் சிறந்த ஜோதிட ஆராய்ச்சி செய்யும் திறமையைத் தரும்.
ஜோதிட மார்த்தாண்ட திரு.கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் ஜாதகம். இந்த நூற்றாண்டில் ஜோதிடத்தில் ஒரு புதிய முறையை உபநட்சத்திராபதி முறையை ஜோதிட உலகிற்குத் தந்த மேதையாவார்.
பாவம் உபநட்சத்திராபதி
1. செவ்வாய்
2. புதன்
3. புதன்
4. ராகு
5. சனி
6. புதன்
7. சந்திரன்
8. சந்திரன்
9. புதன்
10. செவ்வாய்
11. புதன்
12. சுக்கிரன்
2. புதன்
3. புதன்
4. ராகு
5. சனி
6. புதன்
7. சந்திரன்
8. சந்திரன்
9. புதன்
10. செவ்வாய்
11. புதன்
12. சுக்கிரன்
கிரகம் நட்சத்திராபதி உபநட்சத்திராபதி
1. சூரியன் ராகு சுக்கிரன்
2. சந்திரன் சந்திரன் செவ்வாய்
3. செவ்வாய் சந்திரன் சுக்கிரன்
4. புதன் ராகு ராகு
5. குரு சுக்கிரன் சந்திரன்
6. சுக்கிரன் சூரியன் சனி
7. சனி சனி சந்திரன்
8. ராகு செவ்வாய் சந்திரன்
9. கேது கேது ராகு
10. யுரேனஸ் சுக்கிரன் குரு
1. சூரியன் ராகு சுக்கிரன்
2. சந்திரன் சந்திரன் செவ்வாய்
3. செவ்வாய் சந்திரன் சுக்கிரன்
4. புதன் ராகு ராகு
5. குரு சுக்கிரன் சந்திரன்
6. சுக்கிரன் சூரியன் சனி
7. சனி சனி சந்திரன்
8. ராகு செவ்வாய் சந்திரன்
9. கேது கேது ராகு
10. யுரேனஸ் சுக்கிரன் குரு
1) இலக்கின பாவத்தின் உபநட்சத்திராபதி செவ்வாய், 9-ம் பாவத்தில் இருந்து 12-ம் பாவத்தை பார்வையிடுவதும். இலக்கினாதிபதி சனியாகி 9,12-ம் பாவத்தை பார்வையிடுவது சிறந்த ஜோதிடருக்கான விதிகளாகும்.
2) 2-ம் பாவத்தின் உபநட்சத்திராதிபதி புதன் ஜோதிடத்திற்கு காரகன். இதனால் விநாயகரின் அருளாசி பெற்ற பெரியவர், வாக்கு ஸித்தி பெற்றவர்கள்.
3) 9-ம் பாவத்தின் உபநட்சத்திராதிபதி புதன்.
4) 3-ம் இடம் புத்தகம் வெளியிடும் திறமையைக் குறிக்கும் பாவம்.
5) 3ம் பாவத்தின் உபநட்சத்திராதிபதி புதன் 6, 9க்கதிபதி, 9-ல் இருப்பதால் பல ஜோதிட நூல்களை எழுதும் திறமையும் தந்தது.
நன்றி :
ஜோதிடப் பேராசிரியர் திரு. S.P.சுப்பிரமணியன், L.C.E, Retd., J.E, பழனிகோயில் தெரு, நெற்குப்பை – 630405 மொபைல் : 94433-45484, 89407-60309
Ref : கிருஷ்ணமூர்த்தி ஜோதிட பத்ததி யோக விளக்கம்
ஆசிரியர் : ஜோதிடப் பேராசிரியர் எஸ்.பி.சுப்பிரமணியன்
பதிப்பகம் : நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு,
(தி.நகர் தலைமை அஞ்சலகத்தை ஒட்டிய தெரு)
பாண்டி பஜார், தியாகராய நகர், சென்னை – 17
தொடர்புக்கு : 044-24334397
மொபைல் : 98402-26661, 98409-32566, 99400-45044
(தி.நகர் தலைமை அஞ்சலகத்தை ஒட்டிய தெரு)
பாண்டி பஜார், தியாகராய நகர், சென்னை – 17
தொடர்புக்கு : 044-24334397
மொபைல் : 98402-26661, 98409-32566, 99400-45044