Vedic Jothidam

வியாழன், 21 ஜூலை, 2016

பணம் திரும்பி வர
கொடுத்த நியாயமான பணம் திரும்பி வர, வாங்கிய கடன் விரைவில் அடைபட , அபகரிக்கப்பட்ட பணம் திரும்ப கிடைக்க, கீழ்க்கண்ட 'இரண்டு பசுக்களுடனும், மயிலுடனும் ஆனந்தமாக குழல் இசைத்து கொண்டிருக்கும் கிருஷ்ணரின் படத்தை வீட்டில் வடக்கு நோக்கி வைத்து வழிபட மேற்கண்ட அசுபங்கள் சுபமாகும்.
Thanks for ஆன்மீக பரிகாரங்கள்'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக